பிறந்த நாள் விபரங்கள்
தை
1.திருபரன் கோபி(16/01/1983)
மாசி
1.மனோகரன் அனந்தகிருஷ்ணா(03/02/1985)
பங்குனி
1.திருவரசன் பிரதீபன்(19/03/1984)
சித்திரை
1.கிருஷ்ணானந்தன் தர்சன்(07/04/1983)
2.பஞ்சலிங்கம் பிரதீபன்(16/04/1985)
3.கணேஸ்வரன் பார்த்திபன்(27/04/1983)
வைகாசி
1.காளிதாசப்புலவர் அனுரதன்(01/05/1983)
2.நீரஜன்(10/05/1984)
3.சண்முகராசா அஜந்தன்(23/05/1983)
4.சிவமயம் சிவசுதன்(25/05/1984)
ஆனி
1.செல்வராஜா தர்சன்(04/06/1983)
ஆடி
1.கணநாதன் பிரபாகரன்(12/07/1984)
ஆவணி
1.சுப்ரமணியம் முரளிதரன்(15/08/1983)
புரட்டாதி
1.முருகையா குகனேஸ்வரன்(21/09/1983)
2.செல்வராஜா கஜேந்திரன்(24/09/1984)
3.சிவகுருநாதன் சுரேந்திரகுமார்(30/09/1984)
ஜப்பசி
1.அரியரட்ணம் கனிஸ்ரோ(01/10/1983)
2.பேரின்பநாயகம் பிரதீபன்(21/10/1985)
கார்த்திகை
1.அரசரத்தினம் அமிர்தராஜ்(03/11/1984)
2.ராமஜெயம் தர்சன்(11/11/1984)
3.ராமச்சந்திரன் மயூரன்(16/11/1984)
4.வீரசிங்கம் விசிதன்(28/11/1985)
மார்கழி
1.சுரெஷ்காந்த்(18/12/1984)
2.சிறீதரன் பத்மகேசன்(22/12/1984)
3.கைலாசபதி பாலசங்கர்(24/12/1984)
4.பத்மராசன் தினேஸ்குமார்(25/12/1983)
______________________
1.1
யாழ் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
விஞ்ஞானப் பிரிவு
யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதே விஞ்ஞான பீடமும் ஆரம்பிக்கப்பட்டது.இப்பீடத்தில் கணிதப்பிரிவு, பெளதிகப்பிரிவு, இரசாயனப்பிரிவு, தாவரவியல்பிரிவு, விலங்கியல்பிரிவு, கணிணிப்பிரிவு, என்பன பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது 2ஆம்வருடத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.