யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட 2ஆம் வருட (2005/2006) மாணவர்களின் இணையத்தளம் #Last Update 23.11.2007#

______________________

______________________
1.1

யாழ் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.

விஞ்ஞானப் பிரிவு

யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதே விஞ்ஞான பீடமும் ஆரம்பிக்கப்பட்டது.இப்பீடத்தில் கணிதப்பிரிவு, பெளதிகப்பிரிவு, இரசாயனப்பிரிவு, தாவரவியல்பிரிவு, விலங்கியல்பிரிவு, கணிணிப்பிரிவு, என்பன பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது 2ஆம்வருடத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

Monday, October 29, 2007



விஞ்ஞானக் கனவுகள் இணையத்தளம்
(யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட 2ஆம் வருடமாணவர்கள்)
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
----------------------------------------------------------

இவ் இணையத் தளத்திற்கான ஆக்கங்கள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்ப்டுகி
-ன்றது.. ஆகவே தங்கள் ஆக்கங்களை science2005uoj@gmail ,
science2005uoj@yahoo.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்..

அனுப்பப்படும் ஆக்கங்கள் உங்களது பெயரின் இணைப்பிலேயே இணையத்தளத்தில்
இடப்படும்.

இவ் இணையத்தளம் ஒரு புது முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே
இவ் இணையத்தளத்தின் குறைகளையும், வேறு விடயங்களையும் எம்முடன்
மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும்..

அத்துடன் உங்களது புகைப்படங்களை , விபரங்களை மாற்ற வேண்டும் எனின்
அதனையும் எமக்கு அனுப்பவும்.


www.2005science.blogspot.com

-நன்றி-
ஆக்கக்குழு
விஞ்ஞானக் கனவுகள் இணையத்தளம்.
---------------------------------