யாழ் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
விஞ்ஞானப் பிரிவு
யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதே விஞ்ஞான பீடமும் ஆரம்பிக்கப்பட்டது.இப்பீடத்தில் கணிதப்பிரிவு, பெளதிகப்பிரிவு, இரசாயனப்பிரிவு, தாவரவியல்பிரிவு, விலங்கியல்பிரிவு, கணிணிப்பிரிவு, என்பன பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது 2ஆம்வருடத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
யோகேந்திரன் குகதாஸ்.
ஸ்ரீட், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
பதிவு இல: 2005/SB/14
தொலைபெசி இல; 0779596608.
மின்னஞ்சல்: kugan50@yahoo.com